பல ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டதால் இந்த வீடியோ பதிவு திறந்து புத்தகத்தில் உள்ள படங்கள் தகவல்கள் வேறெங்கும் கிடைக்காத நேரத்தில் நான் புத்தகத்தில இருக்கிற படங்களையோ அல்லது எதிர் கருத்துக்களையும் என்ன பண்ண ஒரு இமேஜாக மாற்றி அதை நம்மால் நம்முடைய தேவையான பிடிஎப் பைலாக மாற்றி கொள்ளலாம் அது எவ்வாறு பயன்படுத்துவது என்பது தான் இந்த பதிவு நமக்கு பிடிச்ச பக்கங்களை கட் செய்து அதனை காப்பி பண்ணி சேவ் பண்ணிட்டு வந்து ஒரு பைலாக சேவ் பண்ணிக்கோ அதேபோல கட் பண்ணு காபி பண்ண தெரிஞ்சா என்ன பண்ணலாம் ஈஸியான வழி கண்ட ஒரு கன்டென்ட் நம்பர் தெரு தயார் செய்து ஒரு கிளாஸ் வந்து இப்ப முக்கியமான பகுதிகளை மட்டும் நம்ம பசங்களுக்கு அனுப்பினேன் சொன்ன அந்த முக்கியமான பகுதி மட்டும் கட் பண்ண முடியும் அதற்கான வழிமுறைகள் தான் இந்த வீடியோல சொல்லி இருக்காங்க இல்ல உங்களுக்கு தேவையான பாகங்கள் எடுத்துக்கோங்க உங்களுடைய பள்ளியின் பெயர் முகவரி அனைத்தும் டைப் பண்ணி நீங்க என்ன உங்களுடைய மாணவர்களுக்கு அனுப்பலாம் இதை மட்டுமின்றி படித்து வாருங்கள் நான் உங்களுக்கு சொல்ல இது மிகவும் எளிமையாக அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் அதிகம் பயன்படுத்துவது மிகவும் எளிமையான இதனை பயன்படுத்தினால் மாணவர்கள் பகுதிகளையும் அவர்களுடைய தேவைக்கு ஏற்றார்போல் பிரித்து பிரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்
இந்த வீடியோவை பாருங்க முழுவதுமாக தெரிஞ்சுக்கோங்க நன்றி
0 Comments