HOW TO GIVE STUDENT PROMOTION USING COMPUTER IN EMIS WITH COMPLETE INSTRUCTIONS VIDEO


In order to move students to the appropriate classes and schools for the Academy Year 2020-21, the schools need to follow a step by step process. Second Step is explained below.

Step 1 - Moving students in terminal class to common pool (completed)

Step 2 - Promotion of students

Go to Schools Menu-> Class & Section and ensure all necessary classes and section
with correct medium are created.

Go to Students Menu -> Student Promotion. Promote students in the order of highest class to lowest class.

For example, in a primary school, after moving 5th students to common pool promote 4th students to 5th standard first. Then promote 3rd to 4th, then 2nd 3rd and then finally promote 1st standard students to 2nd standard.


This process must be carried out sequentially for each class and section.
WATCH THIS VIDEO



2020-21 கல்வி ஆண்டிற்கான பொருத்தமான வகுப்புகள் மற்றும் மற்ற பள்ளிகளுக்கு மாணவர்களை நகர்த்துவதற்கு, பள்ளிகள் படிப்படியான செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். இரண்டாவது படி கீழே விளக்கப்பட்டுள்ளது.

படி 1 - முந்தைய வகுப்பில் உள்ள மாணவர்களை common poolக்கு   நகர்த்துவது (முடிந்தது)

படி 2 - மாணவர்களின் வகுப்பு உயர்வு


பள்ளிகள் மெனு-> வகுப்பு & பிரிவுக்குச் சென்று  அனைத்து வகுப்புகள் பிரிவு மற்றும் பயிற்று மொழியை உறுதி செய்யவும்

மாணவர்களின் மெனு -> மாணவர் வகுப்பு உயர்வுக்குச் செல்லவும்.  பயிலும் வகுப்பிலிருந்து அடுத்த உயர்ந்த வகுப்பிற்கு,  மாணவர்களுக்கு வகுப்பு உயர்வு அளிக்க வேண்டும்.


 ஒரு தொடக்கப்பள்ளியில், 
5 வது மாணவர்களை common poolக்கு மாற்றிய பிறகு,
4 வது மாணவர்களை 5 ஆம் வகுப்புக்கு வகுப்பு உயர்வு அளிக்க வேண்டும்.
3 வது மாணவர்களை 4 ஆம் வகுப்புக்கு  வகுப்பு உயர்வு அளிக்க வேண்டும்.
2 வது மாணவர்களை 3 ஆம் வகுப்புக்கு வகுப்பு உயர்வு அளிக்க வேண்டும்.
1 வது மாணவர்களை 2 ஆம் வகுப்புக்கு வகுப்பு உயர்வு அளிக்க வேண்டும்.


ஒருநடுநிலைப்பள்ளியில்,
8 வது மாணவர்களை common poolக்கு மாற்றிய பிறகு,
7 வது மாணவர்களை 8 ஆம் வகுப்புக்கு  வகுப்பு உயர்வு அளிக்க வேண்டும்.
6 வது மாணவர்களை 7 ஆம் வகுப்புக்கு  வகுப்பு உயர்வு அளிக்க வேண்டும்.
5 வது மாணவர்களை 6 ஆம் வகுப்புக்கு  வகுப்பு உயர்வு அளிக்க வேண்டும்.
4 வது மாணவர்களை 5 ஆம் வகுப்புக்கு  வகுப்பு உயர்வு அளிக்க வேண்டும்.
3 வது மாணவர்களை 4 ஆம் வகுப்புக்கு  வகுப்பு உயர்வு அளிக்க வேண்டும்.
2 வது மாணவர்களை 3 ஆம் வகுப்புக்கு  வகுப்பு உயர்வு அளிக்க வேண்டும்.
1 வது மாணவர்களை 2 ஆம் வகுப்புக்கு  வகுப்பு உயர்வு அளிக்க வேண்டும்.

இந்த செயல்முறை ஒவ்வொரு வகுப்புக்கும் பிரிவுக்கும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

குறிப்பு :
இந்த படிநிலைகளை முடித்த பிறகு மட்டுமே, மாணவர் சேர்க்கையை அனைத்து வகுப்பிலும் தொடங்க வேண்டும்.

மாணவர் சேர்க்கையை எவ்வாறு  செய்வது எனத் தெரிந்து கொள்ள, இதைப் பார்க்கவும்..

Click here to view 

Post a Comment

0 Comments