தமிழ் வகுப்பு 4 பருவம் 1 பாடம் அன்னைத்தமிழே பயிற்சி வினாக்களுடன் தயாரிப்பு

பருவம் 1 பாடம் தமிழ் வகுப்பு 4 அன்னைத்தமிழே 

அன்னைத் தமிழே என் ஆவி கலந்தவளே 

உன்னை வளர்ப்பதற்கே உலகில் பிறப்பெடுத்தேன்
 சொல்லில் விளையாட சொல்லி தந்தவளே 
சொல்லில் விளையாட சொல்லி தந்தவளே 
சொல்லில் உனது புகழ் சொல்ல முடியலையே 
சொல்லில் உனது புகழ் சொல்ல முடியலையே 
உன்னை புகழ்வதற்கே உலகில் பிறப்பு எடுத்தேன்

Post a Comment

0 Comments