புதிர் கணக்குகள் தொகுப்பு

புதிர் கணக்கு 1

சில மாதங்கள் 31 நாட்களில் முடிகின்றன சில மாதங்கள் 28 நாட்களில் முடிவடைகின்றன  ஒரு வருடத்தில்  28 நாட்களைக் கொண்ட மாதங்கள்  எத்தனை எஉள்ளன . 
பதில்
எல்லா மாதத்திலும் 28 நாட்கள் இருக்கின்றன

புதிர் கணக்கு 2 

ஒரு நள்ளிரவில் ஒரு வீட்டிற்குள் செல்கிறீர்கள் உங்களிடம் ஒரே ஒரு தீக்குச்சி மட்டுமே உள்ளது வீட்டின் உள்ளே ஒரு அகல் விளக்கு ஒரு மெழுகுவர்த்தி ஒரு அடுப்பு உள்ளது, 
 நீங்கள் முதலில் எதை பற்ற வைப்பீர்கள்-
பதில் 
தீக்குச்சி

புதிர் கணக்கு3

ஒருவர் தன் மகளை காரில் அழைத்துச் செல்கிறார்
வழியில் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது விபத்தில் தந்தை இறந்துவிட்டார்
 பக்கத்தில் உள்ளவர்கள் அச்சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் விபத்தில் ,
அங்கே வைத்தியம் பார்த்த டாக்டர் என்னுடைய மகன் என்கிறார்
பதில் 
பையனின் தாயார்

Post a Comment

0 Comments