மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காக கணிதப் பயிற்சித்தாட்கள் மூலம் பகிர்கிறேன் ஒவ்வொரு பக்கத்திலும் 25 வினாக்கள் உள்ளன இது ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இந்திய அளவில் தயாரிப்பு தயாரிக்கப்பட்டு பகிர்ந்து வருகிறேன் தாங்களும் தங்கள் தெரிந்தவர்களுக்கும் பள்ளிகளுக்கும் பகிருங்கள் கணிதம் என்றாலே மாணவர்கள் அதிக ஆர்வம் ஈடுபாடு அதிகப்படுத்தும் விதமாக இந்த பயிற்சிகளை தயாரித்து வருகிறேன் ஒவ்வொரு பயிற்சி இருபது 25 கணக்குகள் உள்ளன இதனை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ஆகையால் விடைகளைக்கண்டறிந்து அவர்கள் தங்கள் விடைகளைச் சரி பார்த்துக் கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் எனவே இனிவரும் காலங்களில் மாணவர்கள் கணிதம் என்றாலே அதிக ஆர்வத்துடன் கலந்து கொள்ள மிகவும் உதவும் என்று நினைக்கிறேன்,
மாணவர்கள் இந்த பயிற்சிகளை பயிற்சி செய்து முடித்தவுடன் விடைத்தாள்களை இதனுடன் இணைத்து அனுப்புகிறேன் அவர்கள் விடைகளை சரி பார்த்துக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அனைத்து மாணவர்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments