4 STD HARD WORD TEACHER MOBILE APPLICATION BY ICTEDUCATIONTOOLS R GOPINATH



🎪🎪🎪🎪🎪🎪🎪🎪

*கடின வார்த்தைகள் மொபைல் செயலி* 

*4STD HARD WORDS LEARNING   MOBILE APP*

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

CLICK HERE TO DOWNLOAD.
நான்காம் வகுப்பில் உள்ள பாடங்களில் உள்ள கடினமான மற்றும் புதிய வார்த்தைகளை தொகுத்து அந்த வார்த்தைகளை எவ்வாறு படிக்க வேண்டும் என்பதற்கான ஒரு மொபைல் செய்தியை தயாரித்து வழங்குவதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.

Read 20 words a day from a lesson and read and write a word. Read it over and over again. Read it over and over again. Read it as many times as you want.

தினந்தோறும் 20 வார்த்தைகள் ஒரு ஒரு பாடத்தில் இருந்தும் ஒரு வார்த்தைகள் படித்து எழுதிப் பார்க்கலாம் திரும்பத் திரும்ப படிக்கலாம் எழுத்துக்களை திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்கலாம் இதுபோல் எத்தனை முறை வேண்டுமானாலும் படித்து தெரிந்துக்கொள்ளலாம் அதை மையமாக வைத்து மாணவர்களுடைய புரிதலுக்காக இதனை தயாரித்துள்ளேன் நினைத்தார்கள் மாணவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவரும் பயன்படுத்தும் மேலும் மிகவும் பயனுள்ள தகவல்களுக்கு இணைந்திருங்கள் நன்றி

தினமும் ஒவ்வொரு வகுப்பிற்கும் பதிவு செய்கிறேன் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்

1முதல் 8வகுப்புகளுக்கு தயார் செய்துள்ளேன்

மாணவர்களின் சொற்களஞ்சியம் பெருக்கத்திற்கு இவை மிகவும் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை இந்த MOBILE APP மை  பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்

தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும்  பகிர்ந்து   சொற்களஞ்சியம் பெருக்கத்திற்கு உதவி செய்யுங்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் முதன் முறையாக 2018 முதல்  மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் மொபைல் செயலிகள் தயாரித்து கூகுள் பிளே ஸ்டோரில் அதனை பதிவேற்றம் செய்து அனைவருக்கும் பயன்படும் வகையில் பகிர்ந்து வருகிறேன்...

மாணவர்களுக்காக இதுவரையில் 53 மொபைல் செயலிகள் தயாரித்து GOOGLE PLAY STORE ல் பதிவிறக்கம் செய்துள்ளேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்......
மாணவர்களின் கையெழுத்தை எழுதும் முயற்சியாக ஒரு மொபைல் பதிவினை தயாரித்துள்ளேன்

மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை மிகவும் எளிமையாக கற்க வேண்டும் என்பதற்கான ஒரு மொபைல் செயலி தயாரித்து நமது மாணவர்களுக்காக வழங்கியுள்ளேன் இந்த மொபைல் செயலி இந்திய அளவில் சர்வதேச அளவில் சிறந்த செயலியாக மே மாதத்தின் சிறந்த செயலியாக அடையாளப்படுத்தப்பட்டது

மாணவர்களின் ENGLISH HANDWRITING MOBILE APPLICATION  how to write English alphabets from a A to z 26 letters and also practice by using the the application and also see the way of writing in the the same screen. ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களையும் மாணவர்கள் மிகவும் எளிமையாக எழுதும் முறையில் இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது ஒரு ஸ்கிரீனில் மேலே அந்த எழுத்துக்களை எப்படி எழுத வேண்டும் என்பதற்கான ஒரு பதிவு இருக்கும் மாணவர்கள் அதனை பார்த்து கீழே உள்ள பக்கத்தில் எழுதும்படி தயாரித்துக் கொள்ளலாம் எழுதி எழுதி எழுதி பார்த்துக்கொள்ளலாம்


CLICK HERE TO DOWNLOAD



Small letters handwriting mobile application
 from this application we can easily learn how to write English alphabets from A to z 26 letters of the English alphabet in the correct way writing English letters cursivaform

மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு பாடத்திற்கும் 10 வினாக்களை தொகுத்து அந்த பத்து வினாக்களும் எழுதி முடித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும்படி தயாரித்துள்ளேன்

4ம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் மாணவர்களின் கற்றலை எளிமைப்படுத்தும் முயற்சியாக இந்த செயலியை தயாரித்து உள்ளேன்.......



Post a Comment

0 Comments