HOW TO ADMIT A TEACHER FROM A COMMON POOL THROUGH EASY STEPS IN 2 MINUTES R GOPINATH TAMILNADU


HOW TO ADMIT A TEACHER FROM A COMMON POLL
நமது மாவட்டத்தில் நமது மாநிலத்தில் வேறு ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாறுதல் மூலமாகவும் இல்லை பணி மாற்றத்தில் மூலமாகவோ இல்லை புதிதாக தனியார் பள்ளிகளில் பணி செய்துவிட்டு அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இருந்தால் அவர்களை எவ்வாறு நமது பள்ளியில் சேர்த்துக் கொள்வது ஒரு முறை அவர்களுடைய பெயரை பதிவு செய்தால் போதும் அடுத்த அடுத்த நிலைகளில் அவர்கள் எங்கு பணி மாற்றம் செய்தாலும் எங்கு பணியமர்த்த பட்டாலும் அவர்கள் பெயர்களை நமது பள்ளியில் மிகவும் எளிமையாக சேர்த்துக் கொள்ளும் வசதி நமது சன் டிவியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது அதனால அதை அதாவது ஆசிரியர்களை எவ்வாறு நமது பள்ளியில் மணி மாற்றத்தின் பின் வந்த ஆசிரியை சேர்த்துக்கொள் என்பதனை தான் இந்த வீடியோவில்  பார்க்க போகிறோம்
 ஒரு ஆசிரியர் அவர் பணிபுரியும் தற்போதைய பள்ளியில் சேர்த்துக் கொள்ள சரியான  ஆவணங்கள் தேவைப்படுகிறது 
அவர் தன்னுடைய பெயரை ஏதேனும் ஒரு பகுதியில் முன்னரே பதிவு செய்திருக்கவேண்டும் ஆதார் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும் 
அவருடைய தொலைபேசி எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும் 
அவருடைய விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும்
 இப்போது விவரங்கள் சரியாக உள்ள ஆசிரியரின் பெயரினை எவ்வாறு நமது பள்ளியில் சேர்த்துக் கொள்வது என்பதற்கான காணொளிகளை பார்க்கலாம்



Post a Comment

0 Comments