HOW TO GENERATE TC IN 2 MINUTES FOR THE TERMINAL CLASSES 5-8-10-12 BY R GOPINATH TAMILNADU


மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ் யாருக்கெல்லாம் வழங்கலாம் பள்ளி இறுதி வகுப்பு அதாவது ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்பு 
தொடக்கப்பள்ளி மாணவர்கள் இறுதி வகுப்பு ஐந்து 5
நடுநிலைப் பள்ளி மாணவியின் இறுதி வகுப்பு 8 
உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் வகுப்பு 10 
மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பு 12 
இந்த வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும்தான்  மாற்றுச் சான்றிதழ் தயாரித்து வழங்க வேண்டும்....

வீடியோ பாருங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

Post a Comment

0 Comments