HOW TO CONTRIBUTE YOUR CONTENT TO TNTP ? METHOD 1


HOW TO CONTRIBUTE YOUR CONTENT TO TNTP ?

தான் தயாரித்த கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் சென்று அடையும் வகையில் எவ்வாறு அதனை பகிர்வதற்கு தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்ம் மூலம் எவ்வாறு அதனைப் பிறருக்கு பகிர்வது எந்தெந்த வகைகளில் அதிக கிராம் என்பதற்கான காணொளி நான் உங்களுக்காக பதிவு செய்திருக்கிறார் இந்த காணொளியில் வந்து அதாவது யூடியூப் வீடியோக்களை எவ்வாறு ஷேர் செய்யலாம் 
E-content அதனை எவ்வாறு ஷேர் செய்யலாம்
நாம் தயாரித்த பிடிஎப் பைல்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது நாம் தயாரித்த கற்றல் கருவிகளை இணைப்புகளை எவ்வாறு பதிவேற்றம் செய்வது மற்றும் ஆன்லைனிலேயே எவ்வாறு வினாக்களை தயார் செய்வது என்பதை பார்க்கலாம்.


Post a Comment

0 Comments