HOW TO GENERATE TC FOR THE CLASSES STD 2,3,4,6,7,9,11 OTHER THAN TERMINAL CLASSES BY R GOPINATH TAMILNADU

குடிமாற்றம் காரணமாக வேறுபள்ளியில் படிக்க வேண்டிய நிலை ஏற்படும்  மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் எவ்வாறு வழங்குவது-

 நகமது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தன்னுடைய பெற்றோருடைய வேலை காரணமாகவோ அல்லது தன்னுடைய குடி மாற்றத்தின் காரணமாக நமது பள்ளியில் இருந்து விடுவித்து வேறு பள்ளியிலும் வேறு ஊரில் படிப்பதற்காக நம்மிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்டு நம்மிடம் வருவார்கள் அவர்களுக்கு எவ்வாறு மாற்றுச் சான்றிதழ் வழங்குவது என்பதனைப் பற்றிய விளக்கங்களை தான் நாம் பார்க்க போகிறோம்
மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் வழங்குவது குறித்த விரிவான விளக்கங்கள் பள்ளியின் கடைசி வகுப்பு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு களுக்கு மட்டும் நாம்  மாற்றுச் சான்றிதழ் வழங்குவது ஏற்கனவே அறிந்து இருப்போம் 

பிற வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு TC வழங்குவது 

 மாணவர்களுடைய விவரங்கள் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும் 
அந்த வகுப்பில் மாணவர் சேர்க்கை எண் மற்றும் அவருடைய ஆதார் எண் விவரங்கள் அனைத்தையும் சரி பார்த்து செய்ய வைத்துக்கொண்டு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மாற்றுச் சான்றிதழ் தயார் செய்யவும் அதே மாதிரியான முறைகளை பயன்படுத்தி வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் தயார் செய்ய வேண்டும் 
வீடியோ பாருங்கள் விளக்கங்கள் அறிந்து கொள்ளுங்கள்

மாற்றுச்சான்றிதழ் எவ்வாறு பிற வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவது என்பது சார்ந்த காணொளி உங்களுக்காக வழங்கியுள்ளேன் 

Post a Comment

0 Comments