நமது கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் பங்களிப்பு செயல்படும்போது இதெல்லாம் செய்ய வேண்டும் எதையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தான் பார்க்க போகிறோம் காபிரைட்இல்லாதபடங்களை தேர்வு செய்ய வேண்டும் தேடும் வினாக்கள் மாணவர்களின் அனைத்து விதமான திறன்களையும் சோதிப்பதாகஅங்கு செய்ய வேண்டிய அறங்கள் வீடியோவாகவும் தொடர்பாகவோ அல்லது ஆன்லைன் வினாவங்கி தொகுதிகளாக என்பது வளரறி மதிப்பீடு பொது அறிவுக் களஞ்சியமாகவும் இருக்கலாம் இன்னும் கூடுதலான விவரங்களை இந்த காணொளியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் அதாவது ஆன்லைனிலேயே எவ்வாறு வினாத்தாள்களை தயார் செய்வது அதனை எவ்வாறு பங்களிப்பு செய்வது என்பதனை அறிந்து கொள்ளலாம்
0 Comments