HOW TO CHANGE MEDIUM OF INSTRUCTION AND UPDATE CLASS SECTIONS IN EASY STEPS BY R GOPINATH THIRUVALLUR DISTRICT

HOW TO CHANGE MEDIUM OF INSTRUCTION AND UPDATE CLASS SECTIONS IN EASY STEPS

நமது பள்ளியில் பயிலும் மாணவர்களில் பயிலும் வகுப்பிலுள்ள பயிற்றுமொழி எவ்வாறு மாற்றம் செய்வது  மாற்றம் செய்யும்போது வகுப்புகளில் இடையே பிரிவுகளை எவ்வாறு ஏற்படுத்துவது ஒன்றாம் வகுப்பு என்றால் அதிலிருந்து தமிழ் பயிற்று மொழி ஆங்கிலம் பயிற்று மொழி என எவ்வாறு வகுப்பிலே பிரிவுகளை ஏற்படுத்தி மாணவர்களை எவ்வாறு இந்த பிரிவுகளில் சேர்த்துக்கொள்வது தவறுதலாக பிரிவுகள் இருந்தால் அந்த பிரிவுகளை மாற்றம் செய்வதன் மூலம் அவருடைய பயிற்றுமொழியை மிகவும் எளிமையாக மாற்றலாம் அதனை எவ்வாறு மாற்றலாம் என்பதே இந்த காணொளியின் மூலம் தெரிந்து கொள்ளலாம் தெரிந்து கொண்டு நமது பள்ளியில் உள்ள தகவல்களை மிகவும் துள்ளியமாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்




Post a Comment

0 Comments