
💎🌈📏📐📑📒🔭⏰🔬BY இரா.கோபிநாத்
1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் திறன்களை வளர்க்கும் நோக்கத்தில் மாணவர்களுக்கு கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் சார்ந்த 36 வகையான பயிற்சிகள் இங்கே உங்களுக்காக தயாரித்து வழங்கி உள்ளேன் நீங்கள் மாணவர்களிடம் கொடுத்து வினாக்களை கொடுத்து விடைகளை எழுத சொல்லி விடைத்தாள்களை கொடுத்து சரி பார்க்கலாம் இதனால் ஆசிரியர்களின் வேலையும் மிகவும் எளிமையாக முடியும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது வினாக்களுக்கு உரிய விடைகளை சரிபார்க்க ஈடுபடுகின்றனர் 2 இலக்கம் 3 இலக்கம் 4 என கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் சார்ந்த பயிற்சித் தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் நன்றி
*CLICK HERE TO DOWNLOAD*
*CLICK HERE TO DOWNLOAD 20 BASICS*
1 Comments
This comment has been removed by a blog administrator.
ReplyDelete